
50+ பெரியவர்களே…
உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்தவொரு தருணத்தை நினைத்தாலும் உங்கள் முகத்தில் புன்னகை மலர்கிறதா?
அல்லது… அந்த நினைவை எண்ணும்போதே உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறதா?
அத்தகைய ஒரு பொக்கிஷ நினைவை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Share Your Precious Memory
Are you 50 or above?
Is there a special moment in your life that still brings a smile to your face? Or a beautiful memory that fills your eyes with tears of joy? Share that precious memory with us.
This special event gives people aged 50 and above an opportunity to share the memorable moments and experiences that have shaped their lives.
உங்கள் நினைவுகளை எப்படி பகிரலாம்?
கடிதம் | Letter
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதி அனுப்புங்கள்.
Write about a memorable moment from your life in your own words.
வீடியோ | Video
உங்கள் நினைவுகளைப் பற்றி பேசும் ஒரு சிறிய வீடியோவை பதிவு செய்து அனுப்புங்கள்.
Record a short video sharing your memorable experience.
குரல் பதிவு | Voice Note
உங்கள் நினைவுகளை Voice Note ஆக பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.
Simply record and send your memory as a voice note.

உங்கள் நினைவுகள்… ஒரு புத்தகமாக!
நீங்கள் பகிரும் அழகான நினைவுகள் தொகுக்கப்பட்டு Online & Offline வழியாக ஒரு நினைவுப் புத்தகமாக வெளியிடப்படும்.
Your beautiful memories will be carefully collected and compiled into a special Memory Book, shared through online and offline platforms.
சிறப்புப் பரிசுகள்
இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்கும் பெரியவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
Participants of this special event will receive Special Gifts.
எப்படி பங்கேற்பது?
01. நினைவைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவைத் தேர்ந்தெடுக்கவும்.
02. பதிவு செய்யவும்
Letter, Video அல்லது Voice Note மூலம் உங்கள் நினைவைப் பதிவு செய்யவும்.
03. எங்களுக்கு அனுப்பவும்
உங்கள் பெயர், வயது மற்றும் ஊர் விவரங்களுடன் உங்கள் நினைவை எங்களுக்கு அனுப்பவும்.
04. நிகழ்வில் பங்கேற்கவும்
Senior Care Foundation உங்கள் பதிவைப் பெற்று அடுத்தகட்டத் தகவல்களை உங்களுடன் பகிரும்.
How to Participate
Step 01 – Choose Your Memory
Choose a memorable moment from your life.
Step 02 – Record Your Memory
Share it as a Letter, Video or Voice Note.
Step 03 – Send It to Us
Send your memory along with your Name, Age and Place.
Step 04 – Be Part of the Event
Senior Care Foundation will receive your memory and share the further details with you.

உங்கள் நினைவுகளை இன்றே பகிருங்கள்! Share Your Memory Today!
உங்கள் வாழ்க்கை ஒரு கதை.
உங்கள் நினைவுகள் ஒரு தலைமுறையின் பொக்கிஷம்.
Every life has a story. Every memory is a treasure for the next generation.
Senior Care Foundation
முதியவர்களின் பொன்னான நினைவுகளைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
We are proud to preserve the precious memories and experiences of a generation.
